tennis பாரீஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தை கைப்பற்றிய ஜோகோவிச் நமது நிருபர் நவம்பர் 4, 2019 பிரான்சில் நடைபெற்ற பாரீஸ் மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டத்தை நோவக் ஜோகோவிச் 5-வது முறையாக கைப்பற்றினார்.